மகளிர்மணி

மணத்தக்காளி வத்தல்

மணத்தக்காளியைச் சுத்தமாகக் கழுவி இரண்டாக நறுக்கி அல்லது நசுக்கிக்கொள்ளவும்.

விசாலாட்சி

தேவையானவை:

மணத்தக்காளி - 1 கிலோ

கெட்டி மோர் - கால் லிட்டர்

கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மணத்தக்காளியைச் சுத்தமாகக் கழுவி இரண்டாக நறுக்கி அல்லது நசுக்கிக்கொள்ளவும். உப்பு சேர்த்த கெட்டி மோரில் கொட்டி கலக்கி, சுமார் ஒரு வாரத்திற்கு மோர் ஊற்றி, உலரும் வரை வெயிலில் வேடு கட்டி வைக்கவேண்டும். அடிக்கடி குலுக்கவேண்டும். நன்கு உலர்ந்ததும் டப்பாக்களில் பாதுகாப்பாக வைத்து தேவைப்படும் போது உபயோகிக்கலாம். மணத்தக்காளி வற்றல் குழம்பு சுவையாக, மணமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

SCROLL FOR NEXT