வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி தயிர், வெல்லம் கலந்து சாப்பிட்டு வர தொண்டைவலி நீங்கும்.
ஐந்து சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெயில் வதக்கி வெறும் வயிற்றில் உண்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
வெங்காயச் சாற்றை நீராகாரத்துடன் சேர்த்துக் குடித்து வர நீர்க்கடுப்பு குணமாகும்.
வெங்காயத் துண்டுகளுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் நீங்கும்.
வெங்காயச் சாற்றை மோருடன் கலக்கிக் குடித்தால் வர வறட்டு இருமல் குணமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.