விமலா சடையப்பன்
பிரசவத்துக்குப் பின்னர் பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்படுகிறது. இதைப் போக்க சில வழிகள்:
கணவரிடம் மனதில் தோன்றுவதைப் பேசுங்கள்.
குழந்தை தூங்கும்போது, நீங்களும் ஓய்வெடுங்கள்.
சத்துணவு சாப்பிடுங்கள்.
நடைப்பயிற்சி செய்யுங்கள்.
வீட்டு வேலை, குழந்தை பராமரிப்புப் பணிகளை கணவர், குடும்பத்தாரிடம் பிரித்து அளியுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.