இப் ப வும் ஒரு சினி மாக் கதை யோட வந் தி ருக் கேன் கண் ணு களா. "தி வே ஹோம்'. இது ஒரு கொரிய மொழித் திரைப் ப டம். "வீட் டுக் குப் போற வழி'ன்னு அர்த் தம். யார் வீட் டுக் குப் போற வழி? பாட்டி வீட் டுக் குப் போற வழி. யார் அந் தப் பாட்டி? இது தெரி யாதா! நம்ம கூட் டாளி "சாங்வூ'வோட பாட் டி தான். அவன் தான் இந் தப் படத் தோட கதா நா ய கன். எட்டு வய சு தான் ஆகுது அவ னுக்கு. கொரி யத் தலை நகர் "சியோல்' இருக் குல்ல, அங்க வளர்ந்த பணக் கா ரப் பையன் தான் இவன். எப் ப வும் வீடியோ கேம் ஸýம் கையு மாத் தான் திரிஞ் சிக் கிட் டி ருப் பான். அவ னுக் குப் பரிச்சை முடிஞ் சி ருச்சி. இப்ப லீவு.
இவன் எப் ப வும் ரொம்ப வாலுத் த னம் பண் ணிக் கிட் டுத் தான் இருப் பான். "இவ னோட குறும் பத் தாங்க முடி ய லையே! ' ன்னு அவ னோட அம்மா, அவனை ஒரு மலைக் கிரா மத் துக் குக் கூட் டிக் கிட்டு வர் றாங்க. அந் தக் கிரா மத் துல ஒரு சின் னக் குடிசை வீடு. அது ல தான் சாங்வூ வோட பாட்டி இருக் காங்க. அவ னோட அம்மா, ""ஏ, தம்பி...நீ கொஞ் சம் வாலைச் சுருட்டி வச் சிக் கிட்டு இங் கேயே இரு. பள் ளிக் கொ டம் தொறந் த தும் நான் வந்து அழைச் சிக் கிட் டுப் போறேன்! ''ன்னு, அவன அங் கேயே விட் டுட்டு சியோ லுக் குப் போறாங்க.
இப்ப அந் தக் குடிசை வீட் டுல, அந்த வய சான பாட் டி யும், நம்ம சாங் வூ வும் தான் இருக் காங்க. பாட் டிக்கு எண் பது வயசு. கூன் விழுந் து டுச்சி. நம்ம கூட் டா ளிக்கு எட்டு வய சு தான். இவன் பெரிய டவுன்ல வாழ்ந் த வன். ரொம்ப டீசன்டா, பிஸô- அது இதுன்னு பந் தாவா இருந்து பழக் கப் பட் ட வன். இந் தக் கிரா மம் என் னன்னா, சுத் தப் பட் டிக் காடா இருக் குது. எங் கப் பாத் தா லும் ஒரே சாணி யும் சக தி யுமா இருக் குது. அவ னுக்கு இந்த அமை தி யான கிரா மத் தை யும், அந் தப் பாட் டி யை யும் சுத் தமா பிடிக் கலை. "அட என் ன டாது, போயும் போயும் இங்க வந்து மாட் டிக் கிட் டமே...'ன்னு நினைக் கி றான். பாட் டிய மதிக் கவே மாட் டேங் கு றான். அவங்க அன்பா ஏதும் பேச வந் தாக் கூட வெடுக் குன்னு மூஞ் சத் திருப் பிக் கி றான்.
அப் படி அந் தக் குடிசை வீட் டுல ரெண்டு பேரும் ஒரு பகல் பொழுது முழுக் கப் பேசாம இருக் காங்க. அப்ப ஒரு கரப் பான் பூச்சி நகர்ந்து நகர்ந்து சாங்வூ கிட்டே வருது. நம் மக் கூட் டாளி இருக் கானே, அவன் ஒரு பயந் தாங் கொள் ளிப் பயல். அந் தக் கரப் பான் பூச் சி யைப் பாத்து அரண் டு போய்க் கத் து றான். ""ஏ பாட்டி, நீயெல் லாம் ஒரு பாட் டியா? என் னைய இந் தக் கரப் பான் பூச் சிக் கிட் டேர்ந்து காப் பாத் தாம ஏன் பாத் துக் கிட் டுச் சும்மா இருக்கே? ''
சரி யாக் கண்ணு தெரி யாத அந் தப் பாட்டி, மெதுவா தட் டுத் தடு மாறி அந் தக் கரப் பான் பூச் சி யைப் பிடிச் சி டு றாங்க. அப் ப வும் நம்ம கூட் டாளி என்னா சொல் றான்? ""அந் தக் கரப் பான் பூச் சி யைக் கொன் னுடு! கொன் னுடு! ''ன்னு கத் து றான். ஆனா பாட்டி, அந் தக் கரப் பான் பூச் சி யைக் கொல் லாம வெளியே வீசி டு றாங்க.
அடுத்த நாள் என்னா நடக் குது? அவன் ஒரு வீடியோ கேம் வெளை யா டிக் கிட்டு இருப் பான்ல, அதோட பேட் டரி தீர்ந் து டுது. அவன் உடனே பாட் டிக் கிட்டே சத் தம் போ டு றான், ""ஏ பாட்டி, நான் சொல் றது உங் காதுல விழ லியா? நீ ஒரு செவிட் டுப் பாட் டியா? உடனே எனக்கு பேட் டரி வாங் கிக் கொடு! ''
பாவம் அந் தப் பாட்டி... ""பேட் டரி இங்க இல் லடா கண்ணு''ன்னு ஜாடை யில சொல் றாங்க. இவன் உடனே பாட் டி யைத் திட் ட றான். சுவத் துல பாட் டி யோட படத்த மோசமா வரைஞ்சி கிண் டல் பண் றான்...பீங் கான் பாத் தி ரத் தப் போட்டு டொமார்னு ஒடைக் கி றான். ஒரே அழிச் சாட் டி யம் அக் கு றும் பு தான் போங்க!
ஒரு நாள் இவன் "கெண் டகி சிக் கன்' சாப் பு ட ணும்னு ஆசைப் ப டு றான். கெண் டகி சிக் கன் க றது, டவு னுல பெரிய பணக் கார ஓட் டல்ல மட் டும் கிடைக் கிற உணவு. பாட் டிக்கு இது தெரி யாது. அவங்க ஏதோ, பேரன் ஆசையா கோழிக் கறி தான் கேக் கு றான் போ ல ருக் குன்னு நினைக் கி றாங்க. முடி யாத ஒடம்ப வச் சிக் கிட்டு மெது மெது வா போயி ஒரு உயி ருள்ள கோழியை வாங் கிட்டு வர் றாங்க. அவன் தூங் கிக் கிட் டி ருக் கிற நேரத் துல சமைச்சி வைச் சிட்டு அவன எழுப் பு றாங்க. அட, கெண் டகி சிக் கன் தான் வந் து ருக்கு போல ருக் குன்னு ஆவலா எழுந்து பார்த்த நம்ம கூட் டா ளிக்குக் கடு மை யான அதிர்ச்சி. ஏமாற் றம். ""ஏ, பாட்டி நான் கெண் டகி சிக் கன் தானே கேட் டேன், நீ என் னத் தையோ கொண்டு வந்து வச் சி ருக் கியே...இது என் னான்னே எனக் குத் தெரி யல போ! '' அப் பு டின்னு எரிச் ச லும் புகைச் ச லு மாப் பேசிட்டு சாப் பாட் டுத் தட் டைத் தட் டி வி டு றான். பாவம், அந்த ஒடம்பு முடி யாத பாட்டி தன் னோட பேர னுக் காக ஆசையா செஞ்ச சாப் பாடு அது. ஆனா லும், சரியா பேச்சு வராத அந் தப் பாட்டி என்னா பண் றாங்க? ""தெரி யாம இப் ப டிச் செஞ் சிட் டேன் தங் கம், கோவிச் சிக் காத. இந் தப் பாட் டியை மன் னிச் சிக்க''ன்னு ஜாடை யி லேயே மன் னிப் புக் கேக் கு றாங்க! ஆனா லும், ஒத் துக் காம இந் தப் பய புடி வா தமா அப் பு டி யேத் தூங் கி ட றான். அப் பொ றமா எழுந்து, பாட்டி சமைச்ச அந்த சிக் கனை எடுத்து, அவுக்கு அவுக் குன்னு வெளுத் துக் கட் டு றான்.
அதுக் கப் பு றம் பாட்டி அவ னைச் சந் தைக்கு அழைச் சிக் கிட் டுப் போறாங்க. அங்க போய் தர்ப் பூ ச ணிப் பழம் வித்து அந் தக் காசுல அவ னுக்கு ஷூ வாங் கிக் கொடுக் கு றாங்க. ஆனா லும், நம்ம கூட் டாளி பாட்டி மேல இரக் கப் ப ட மாட் டேங் கு றான். அந் தப் பாட்டி ரொம்ப ஏழையா, அழுக்கா இருக் காங் கல்ல, அத னால, அவ னோட பணக் கார மனசு- பாட் டிக் கிட்ட பேச இடம் கொ டுக் கல.
எப் ப டியோ அவ னுக்கு கிரா மத் துல ஒரு சின் னப் பைய னும் சின் னப் பொண் ணும் பழக் க மா யி டு றாங்க. நம்ம கூட் டாளி இருக் கானே, அவன் ஒரு நாள் அந் தக் கிரா மத் துப் பைய னைப் பாத்து, "" அடேய் ஓடுறா, ஓடுறா... உன் பின் னால மாடு ஒண்ணு தொரத் திக் கிட்டு வரு துறா! ''ன்னு கத் து றான். மாடும் தொரத் தல. ஒண் ணும் தொரத் தல. சும்மா பொய். அந் தப் பையன் பயந்து அலறி ஓடு ற தைப் பாத்து""ஏமாந் தியா, நல்லா ஏமாந் தியா! ''ன்னு கைதட் டிச் சிரிச் சிக் கேலி பண் றான்.
மறு நாளு அந் தப் பொண்ணு, ""ஏ பையா, நீ எங்க வீட் டுக்கு வா. நாம சேந்து விளை யா டு வோம்''ன்னு சாங் வூ வைக் கூப் பு டுறா. சரின்னு இவ னும் ஒத் துக் கி றான். தோழி வீட் டுக்கு சும்மா போக முடி யுமா? நல்லா அழகா சிங் கா ரிச் சிக் கிட் டுத் தானே போக ணும்? அத னால அவன் பாட் டிக் கிட்ட போயி, தனக்கு அழகா முடி வெட் டி வி டச் சொல் றான். டீசன்டா முடி வெட் டி விட அந் தப் பாட் டிக் குத் தெரி யுமா? அவங்க ஒட் டப் புடிச்சி வெட்டி விட் டு டு றாங்க. ""ஒழுங்கா முடி வெட் டி வி ட வா வது உனக் குத்
தெரி யுதா? ''ன்னு ரொம் பத் தான் அவன் பாட் டி யைத் திட் ட றான். பாட்டி சமா தா னப் ப டுத் த றாங்க. மன் னிப் புக் கேட் டுக் கி றாங்க. அவ னுக்கு ஒரு பொட் ட லத் தைப் பரி சாத் தர் றாங்க. அத வாங் கிப் பாக் கெட் டு லப் போட் டுக் கிட் டும் அவன் பாட் டி யைத் திட் ட றான்.
அப் பு றம், தன் னோட தோழி வீட் டுக் குப் புறப் பட் டுப் போறான். ஆச் ச ரி ய மான விஷ யம் ஒண்ணு நடக் குது இப்ப. ஒரு மாடு உண் மை யி லேயே நம் மக் கூட் டா ளி யைத் தொரத் துது.
"அய்யோ! காப் பாத் துங்க! கட வுளே...''ன்னு கத் திக் கிட்டு ஓடிப் போய் கீழே விழுந் தி டு றான். "மாடு தொறத் துது ஓடு றான்னு' மொதல்ல இவன் ஒரு பைய னைக் கிண் டல் பண் ணு னான்ல, அந் தக் கிரா மத் துப் பையன் தான் ஓடி வந்து இப்ப இவ னைக் காப் பாத் து றான். இவ னைப் போய் நாம கிண் டல் பண் ணிட் ட மேன்னு வருத் தப் ப டு றான் சாங்வூ. கீழே விழுந் த வன் எழுந் தி ருக் கும் போ து தான், பாட்டி கொடுத்த பொட் ட லம் அவன் பாக் கெட் டு லேர்ந்து கீழே விழு குது.
அந் தப் பொட் ட லத் துக் குள்ள, அவன் கேட்ட வீடியோ கேம் பேட் ட ரி யும் கொஞ் சம் பண மும் இருக்கு. முன் னால இவன் மேல உங் க ளுக் குக் கோவம் வந் துருக்கலாம். ஆனா, இப் பத் தான் இவன் உண் மை யி லேயே நம்ம கூட் டா ளியா மாறு றான். ஏன்னா, இப் பத் தான் அவ னுக்கு நல்ல புத்தி வருது. நாம பாட் டிக் கிட்டே ரொம்ப மோசமா நடந் துக் கிட் ட மேன்னு நெனச்சி வருத் தப் ப டு றான். மன சுல சட் டுன்னு ஒரு பாரம். கண் ணுல தண்ணி. இந்த நேரத் துல அவ னத் தேடி வர் றாங்க பாட்டி. அவங் க ளைப் பாத் த தும் இவ னுக்கு அழு கையை அடக்க முடி யல. பாட் டி யைக் கூப் பிட் டுத் தேம் பித் தேம்பி அழு வு றான். பாவம், ஏதோ, தெரி யாம பாட் டி யைத் திட் டிட் டான். இப்ப, பாட் டி யோட அருமை அவ னுக் குத் தெரிஞ் சி போச்சு.
அவன் அழு வ ற தைப் பாத் துட்டு பாட்டி என்னா நினைக் கி றாங்க? புள்ள கீழ விழுந் த தா ல தான் அழு கு றான்னு நினைக் கி றாங்க. ""அழாத தங் கம்! ''ன்னு அவ னுக்கு ஆறு தல் சொல் லித் தேத் து றாங்க. அவ னோட அம்மா நாளைக்கு வரப் போ றாங் கன்னு சொல்லி- ஊரு லேர்ந்து வந்த லெட் ட ரைக் காட் டு றாங்க.
அன் னைக்கு ராத் திரி, பாட் டி யைக் கேலி பண்ணி தான் போட்ட படத் தை யெல் லாம் அவனே அழிக் கி றான்.
மறு நாள் தன் அம் மா கூட பஸ் ஏறப் போ றான். பாட் டி யைப் பிரிஞ்சி போற துக்கு அவ னுக்கு மனசே வரலே. போக வேண் டி யி ருக் கேன்னு ரொம்ப வருத் தப் ப டு றான். உடனே திடீர்னு திரும்பி ஓடி வந்து, தன் னோட பொம் மையை பாட் டிக் குப் பரி சாக் கொடுக் கி றான். ரொம் ப வும் அன்பா பாசமா தன் னோட பாட் டிக் கிட்டே சொல் றான் அவன்:
""பாட்டி, உனக்கு உடம்பு சரி யில் லைன்னா எனக்கு உடனே லெட் டர் போடு பாட்டி! நான் வந்து உன் னை யப் பாத் துக் கி றேன். நீ ஒண் ணும் கவ லைப் ப டாதே! உனக்கு எழு தத் தெரி ய லைன் னா லும் பிரச் னை யில்லை...வெறும் வெள் ளைக் காகி தத் தை யா வது வச்சி அனுப்பு. நான் உன் னை யப் பாக் க ற துக்கு ஓடி வந் து டு வேன்...பாட்டி...''
பஸ் புறப் ப டுது. பின் பக் கக் கண் ணாடி வழியா தன் னோட பாட் டி யைப் பாத் துப் பாத்து கையாட் டிக் கிட்டே போறான் நம்ம கூட் டாளி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.