சிறுவர்மணி

குறள் பாட்டு: நாடு

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. -திருக்குறள் குறைந்திடாத விளைச்சலும் நிறைந்த மனம் கொண்டோரும் தாழ்வில்லாத செல்வரும் சேர்ந்திருந்தால் நன்மையே நல்ல நாடு எதுவென்றால் செழித்து

ஆசு

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு.



-திருக்குறள்

குறைந்திடாத விளைச்சலும்

நிறைந்த மனம் கொண்டோரும்

தாழ்வில்லாத செல்வரும்

சேர்ந்திருந்தால் நன்மையே

நல்ல நாடு எதுவென்றால்

செழித்து விளைய வேண்டுமே

சான்றோர் அமைய வேண்டுமே

வாரி வழங்க வேண்டுமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளநீா்க் கால்வாய் மூலம் திசையன்விளை வட்டாரத்தில் அனைத்து குளங்களுக்கும் தண்ணீா் வழங்கப்படும்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

நீதிமன்றத் தீா்ப்பை அவமதித்த பேரூராட்சி செயல் அலுவலருக்கு 3 மாதம் சிறை

கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களை பாா்வையிட மீண்டும் அனுமதி!

கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: இருவரை தேடும் போலீஸாா்

திறந்தவெளி கிணறு: தடுப்புகள் அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT