பொன்மொழிகள்
1. கடந்ததைப் பற்றி வருந்தாதே; வருவதைப் பற்றி கற்பனை செய்யாதே! -பாண்டிச்சேரி அன்னை 2. தையும் வெறுக்காதே; எதற்கும் அஞ்சாதே; யாரையும் ஒதுக்காதே; உன் பணியைச் செய்! -அரவிந்தர் 3. நிறை கண்டால் போற்
1. கடந்ததைப் பற்றி வருந்தாதே; வருவதைப் பற்றி கற்பனை செய்யாதே!
-பாண்டிச்சேரி அன்னை
2. தையும் வெறுக்காதே; எதற்கும் அஞ்சாதே; யாரையும் ஒதுக்காதே; உன் பணியைச் செய்!
-அரவிந்தர்
3. நிறை கண்டால் போற்றுங்கள்; குறை கண்டால் பேசாதீர்கள்!
-இயேசு
4.
தயாள சிந்தனை உள்ளவர்கள் இறைவனின் அன்பிற்குரியவர்கள்!
-நபிகள் நாயகம்
5. அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை!
-புத்தர்
6. தன்னைப்பற்றி நினைப்பவனுக்கு நரக வாழ்வு; மற்றவனைப் பற்றி நினைப்பவனுக்கு சொர்க்க வாழ்வு!
-ரமணர்
7. அன்புள்ள மனிதன்தான் எதிலும் வெற்றியைப் பெறுகிறான்!
-வள்ளலார்
8. சினம் அன்பை அழிக்கும்; கர்வம் அடக்கத்தைக் கெடுக்கும்!
-மகாவீரர்
9. அன்பு இருக்குமிடம் சொர்க்கம்; அன்பு மறைந்த இடம் நரகம்!
-திருமூலர்
10.
இறைவன் நம்மை அன்பு என்ற உரைகல்லில் பரிசோதித்துப் பார்க்கிறார்!
-குருநானக்