நிறம்!
மறைந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பங்கேற்ற விழா ஒன்றில் பேசிய ஆங்கிலேயர் ஒருவர் "கடவுளுக்கு எங்கள் மீதுதான் கருணை... அதனால்தான் நாங்கள் வெள்ளையாக இருக்கிறோம்! இந்தியர்கள் கருப்ப
மறைந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்
ராதாகிருஷ்ணன் பங்கேற்ற விழா ஒன்றில் பேசிய ஆங்கிலேயர் ஒருவர் "கடவுளுக்கு எங்கள் மீதுதான் கருணை... அதனால்தான் நாங்கள் வெள்ளையாக இருக்கிறோம்! இந்தியர்கள் கருப்பாகவும் சிவப்பாகவும் இருக்கிறார்கள்' என்று கிண்டலடித்தார்.
அடுத்துப் பேசிய ராதாகிருஷ்ணன், "கடவுள் ஒருநாள் முதன்முதலாக ரொட்டி செய்தார். முதலில் சுட்ட ரொட்டி சரியாக வேகாமல் இருந்தது... அது வெள்ளையர்கள். அடுத்து சுட்டது பொன்னிறமாக, பக்குவமாக இருந்தது! அது இந்தியர்கள்!' என்றவுடன் கூட்டத்தில் கரவொலி எழுந்தது. அந்த வெள்ளையர் வெட்கமுற்றார்.