முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

அறன் வ−யுறுத்தல் (அறத்துப்பால் - அதிகாரம் 4 - பாடல் 2) அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. - திருக்குறள் அறத்தை விடவும் நன்மை தரும் அரிய செயல் இல்லையே வாழ்வினிலே தெளிவு பெற வள

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:
அறன் வ−யுறுத்தல்

(அறத்துப்பால் - அதிகாரம் 4 - பாடல் 2)

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

- திருக்குறள்

அறத்தை விடவும் நன்மை தரும்

அரிய செயல் இல்லையே

வாழ்வினிலே தெளிவு பெற

வளமானது இல்லையே

அறச் செயலை மறந்து தீய

பிற செயல்கள் செய்திருந்தால்

அதைவிடவும் கேடானது

வேறெதுவும் இல்லையே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.