முகப்பு
சிறுவர்மணி

தெரிந்து கொள்ளுங்கள்....

 தந்தை யார்?   * நவீன வானவியலின் தந்தை நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்.    * மின்சார யுகத்தின் தந்தை தாமஸ் ஆல்வா எடிசன்.    * சூப்பர் கம்ப்யூட்டரின் தந்தை செய்மோர் கிரே.    * நவீன நரம்பியல் துறையின் தந்தை பால்

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:22 PM
பகிர்:

 தந்தை யார்?

  * நவீன வானவியலின் தந்தை நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்.

   * மின்சார யுகத்தின் தந்தை தாமஸ் ஆல்வா எடிசன்.

   * சூப்பர் கம்ப்யூட்டரின் தந்தை செய்மோர் கிரே.

   * நவீன நரம்பியல் துறையின் தந்தை பால் புரோகா.

   * மின்னியலின் தந்தை ரிக்ஜோலா டெஸ்லா.

   * நுண்ணோக்கியின் தந்தை லீவன் ஹாக்.

   * ராக்கெட் ஆராய்ச்சியின் தந்தை கோட்டர்ட்.

   * அணு யுகத்தின் தந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

   * கதிரியக்கத்தின் தந்தை அந்தோனி பெக்காரென்.

   * அணு விஞ்ஞானத்தின் தந்தை ஜான் டால்டன்.

   * இயற்பியலின் தந்தை கிரிகெர் மெண்டல்.

   * வரலாற்றின் தந்தை ஹெரோடட்டஸ்

   * புவியியலின் தந்தை எராடோஸ்தனிஸ்.

   * ஆயுர்வேதத்தின் தந்தை தன்வந்திரி.

   * கணிப்பொறியின் தந்தை சார்லஸ் பாபேஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.