சிறுவர்மணி

காகமும் தாகமும்!

கருப்பு வண்ணக் காகமாம்கரையும் நல்ல காகமாம்

வளர்கவி

 கருப்பு வண்ணக் காகமாம்
 கரையும் நல்ல காகமாம்
 விருப்ப மோடு அழைப்பவர்
 வீடு வந்து சேருமாம்.
 
 கூட்ட மாக வாழுமாம்
 கூடி உணவு உண்ணுமாம்
 வீட்டுக் கூரை தன்னிலே
 வேக மாக அமருமாம்.
 
 அன்னம் வைத்தால் உண்ணுமாம்
 அலகைத் தீட்டிக் கொள்ளுமாம்
 மின்னும் கண்கள் காட்டியே
 மிரட்சி கொண்டு பார்க்குமாம்.
 
 உண்ணும் போது ஒருபிடி
 உணவு கொஞ்சம் போடுவோம்
 தண்ணீர் வைத்து காகத்தின்
 தாகம் தீர்த்து வாழுவோம்!
 

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT