முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

கோடி கோடி செல்வங்கள்குவிந்து சேர்ந்து வந்தாலும்

Updated On : 3 ஜனவரி, 2014 at 8:23 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:37 AM

மானம்
 சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு
 பேராண்மை வேண்டு பவர்
                                            -திருக்குறள்
 கோடி கோடி செல்வங்கள்
 குவிந்து சேர்ந்து வந்தாலும்
 சீரும் சிறப்பும் விரும்புவோர்
 அதனை விரும்ப மாட்டார்கள்.
 
 பெரிய பொருளை விரும்பியே
 பெருமை இழக்கமாட்டார்கள்
 பெருந்தன்மையை விரும்புவோர்
 சிறுமை செய்யமாட்டார்கள்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.