முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

சூதாடி ஒன்றை அடைந்தவர்அதைப்போல் மேலும் அடைந்திட

Updated On : 24 ஜனவரி, 2014 at 1:01 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:43 AM

சூது
 

ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்
நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு.
                                                     -திருக்குறள்
 சூதாடி ஒன்றை அடைந்தவர்
 அதைப்போல் மேலும் அடைந்திட
 ஆசைகொண்டு அணுகுவார்
 இழந்து இழந்து வருந்துவார்
 
 ஒன்றைப் பெற்று நூறிழக்கும்
 சூதினைக் கருதி வாழ்வோர்க்கு
 நன்மை பெற்று வாழ்ந்திடும்
 நல்ல வழி தோன்றாது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.