முகப்பு
சிறுவர்மணி

புரட்சி!

ஃபார்வர்டு பத்திரிகையில் ஒரு செய்திவெளியிட்டதற்காக சுபாஷ்சந்திரபோசுக்கு ஆங்கில அரசு அபராதம் விதித்ததுடன் ஃபார்வர்டு பத்திரிகைக்கும் தடை விதித்தது!

Updated On : 15 ஆகஸ்ட், 2015 at 6:39 PM
பகிர்:

ஃபார்வர்டு பத்திரிகையில் ஒரு செய்திவெளியிட்டதற்காக சுபாஷ்சந்திரபோசுக்கு ஆங்கில அரசு அபராதம் விதித்ததுடன் ஃபார்வர்டு பத்திரிகைக்கும் தடை விதித்தது!

சுபாஷ் "புதிய ஃபார்வர்டு' என்ற பத்திரிகையை மறுநாளே தொடங்கினார். அதவும் தடுத்து நிறுத்தப்பட்டது! பின் "லிபர்டி' என்று அடுத்த நாளே ஒரு பத்திரிகையை ஆரம்பித்தாராம் சுபாஷ்! மூன்று நாட்களில் மூன்று பத்திரிகைகளை வெளியிட்டு ஒரு புரட்சியையே உண்டு பண்ணினார் சுபாஷ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.