யோகம்!
ரமண மகரிஷியைச் சந்திக்க வந்த ஒருவர் தாம் ஒவ்வொரு குருவிடமும் ஒரு யோகத்தைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார் ரமணர்.
ரமண மகரிஷியைச் சந்திக்க வந்த ஒருவர் தாம் ஒவ்வொரு குருவிடமும் ஒரு யோகத்தைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார் ரமணர்.
ஆசிரமத்தில் சாப்பாட்டு மணி அடிக்கத் தொடங்கியது. அந்த அன்பரை நோக்கி, ""வாருங்கள்..., இப்போது சாப்பிடும் யோகத்தை இந்த குருவிடம்(தன்னிடம்)கற்றுக் கொள்ளுங்கள். என்று கூறி, அந்த அன்பரையும் தம்முடன் சாப்பிட அழைத்துச் சென்றார்.