வரி!
மைக்கேல் ஃபாரடே மின்சாரம் தொடர்பான தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு மின்சார மோட்டாரைக் கண்டுபிடித்த சமயம்.
மைக்கேல் ஃபாரடே மின்சாரம் தொடர்பான தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு மின்சார மோட்டாரைக் கண்டுபிடித்த சமயம். அவரது நண்பர், ""வீணாக இப்படி மின்சாரம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு காலத்தைக் கழிக்கிறீரே..., இதனால் பயன் ஏதும் உண்டா?''எனக் கேட்டார்.
அதற்கு பதிலளித்த மைக்கேல், ""நிச்சயம் பயன் உண்டு..., இதற்கு நீங்கள் வரியும் செலுத்தப்போகிறீர்கள்''என்றார்.
எவ்வளவு உண்மையாகிவிட்டது!