முகப்பு
சிறுவர்மணி

வெளவால்கள்!

பாலூட்டி இன விலங்குகளில் பறக்கும் தன்மையுடைய ஒரே விலங்கினம் வெüவால் மட்டுமே!

Updated On : 30 மே, 2015 at 2:21 PM
பகிர்:
  • பாலூட்டி இன விலங்குகளில் பறக்கும் தன்மையுடைய ஒரே விலங்கினம் வெüவால் மட்டுமே!

  • வெளவால்களில் மூன்று வகையான உணவுப் பழக்கம் காணப்படுகிறது!

  • பூச்சி, புழுக்களை உண்டு வாழும் வெளவால்கள், பழங்களை மட்டுமே தின்று வாழும் வகை, பிற விலங்குகளின் இரத்தத்தை குடித்து வாழும் இனம் (VAMPIRE) என மூன்று வகை.

    Advertisement

  • "வாம்பைர்' வகை வெளவால்கள் தென் அமெரிக்காவில் மட்டுமே உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.