காதுக்கு அழகு!
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் ஆசிரியர்.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் ஆசிரியர்.
உ.வே.சா.விற்குத் தொண்டை கட்டியிருந்த சமயம் அவரைப் பாடச் சொன்னார் மகாவித்துவான்.
""தொண்டை கம்மலாக உள்ளது. பிறகு பாடுகிறேன் ஐயா'' என்றார் உ.வே.சா.
உடனே பிள்ளை, ""கம்மலாக இருந்தால்தான் என்ன, காதுக்கு அழகாகத்தானே இருக்கும். அதனால் பாடு'' என்றார்.