சிறுவர்மணி

குறள் பாட்டு

DIN

வாய்மை
(அறத்துப்பால் - அதிகாரம் 30 - பாடல் 5)
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை.
                                              -திருக்குறள்
உள்ளத்தில் உண்மை கடைப்பிடித்து
வாயால் நன்மை மொழி பேசி
நயமான வாழ்க்கை நடத்துவதே
நல்ல வாழ்வின் அடிப்படை

நயமான வாழ்க்கை என்பது
மனத்தூய்மை வாய்மை காப்பதுதான்
தவமும் தானமும் செய்வதை விட
நயமான வாழ்க்கை நல்வாழ்வே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT