சிறுவர்மணி

குறள் பாட்டு: மானம்

ஆசி. கண்ணம்பிரத்தினம்.

(பொருட்பால்  -  அதிகாரம்  97  -  பாடல்  5 )

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.


-திருக்குறள்

மலைபோல் உயர்ந்திருந்தாலும் 
புகழில் சிறந்திருந்தாலும் 
தரத்தைக் குறைத்துக் கொள்கிற 
செயலைச் செய்யக்கூடாது.

குன்றி மணி அளவிலே 
குன்றும் செயலைச் செய்தாலும் 
புகழை இழந்து போவார்கள்
இழிவைத் தேடிக் கொள்வார்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT