முகப்பு
சிறுவர்மணி

அந்த நாலு பேர்!

கிருபானந்தவாரியார் தன் பிரசங்கம் ஒன்றில், ""நாலு பேர் மெச்ச வாழணும்...'' எனக் குறிப்பிட்டார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:23 PM
பகிர்:

கிருபானந்தவாரியார் தன் பிரசங்கம் ஒன்றில், ""நாலு பேர் மெச்ச வாழணும்...'' எனக் குறிப்பிட்டார். உடனே ஒருவர், ""அந்த நாலு பேர் யார்? ‘' எனக் கேட்டார். அதற்கு வாரியார், ""மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நாலுபேர்தான் அது! இந்த நாலு பேர் மனம் மகிழ வாழ வேண்டும்..அதுவே சிறந்த வாழ்க்கை!'' எனறதும் பிரசங்கத்தில் கரவொலி வானைப் பிளந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.