சிறுவர்மணி

புதிர்

DIN

அது ஒரு அழகான இடம். அங்கே ஒரு வீடு இருக்கிறது.
 அந்த வீடு வெளியில் பார்ப்பதற்குப் பச்சையாக இருக்கிறது. உள்ளே ஒரு வெள்ளை வீடு இருக்கிறது. வெள்ளை வீட்டுக்குள் ஒரு சிவப்பு வண்ண வீடு இருக்கிறது. சிவப்பு வண்ண வீட்டிற்குள் கருப்பு நிறத்தில் பல சிறு குழந்தைகள் உள்ளனர். இது என்ன?
 புதிருக்கு விடை:
 தர்பூசணி பழம்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT