சிறுவர்மணி

பொருத்துக...

DIN

ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளவை, இடம் மாறி இருக்கின்றன.
 சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
 1. துணிவு - பகை
 2 .கோபம் - பயம்
 3. நகைப்பு - சாந்தம்
 4. வரவு - பிரிவு
 5. ஆத்திகம் - அஞ்ஞானம்
 6. நட்பு - செலவு
 7. மெய்ஞ்ஞானம் - சோகம்
 8. சங்கமம் - நாத்திகம்
 விடை
 1. பயம்
 2. சாந்தம்
 3. சோகம்
 4. செலவு
 5. நாத்திகம்
 6. பகை
 7. அஞ்ஞானம்
 8. பிரிவு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT