சிறுவர்மணி

விடுகதைகள்

தினமணி

1. கொடுத்துக்கிட்டே இருக்கலாம். குறையவே குறையாது
2. அண்ணன் தம்பி சேராவிட்டால் ஊருக்கெல்லாம் கொண்டாட்டம்...
3. சிவப்புப் பெட்டிக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது...
4.  நெருப்பு பட்டால் அழுவான்... இவன் யார்?
5. வாசலில் பூத்திருக்கும் வாழ்வரசி...
6. பூவில் பிறக்கும் நாவில் சுவைக்கும்...
7. தாவி வருவான், தவழ்ந்து வருவான், சீறியும் வருவான்...
8. கறுப்பர்கள் கூட்டம், சீப்பைக் கண்டால் ஓட்டம்...
9. கைக்குள் வரைபடம், நம்பினோர்க்கு அது வாழ்க்கை நிலவரம்...

விடைகள்


1. கல்வி  
2.  தண்டவாளம்
3. மிளகாய்  
4. மெழுகுவர்த்தி
5.  கோலம்  
6.  தேன்  
7.  ஆறு 
8.  பேன்  
9.  கைரேகை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT