முகப்பு
சிறுவர்மணி

துறவு

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு

Updated On : 22 ஆகஸ்ட், 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:40 PM

அறத்துப்பால்   -   அதிகாரம்  35   -   பாடல்  7

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் 
பற்றி விடாஅ தவர்க்கு

- திருக்குறள்


தன்னை மட்டும் கருதியே 
தானே என்று வாழ்பவர்
தனக்கு மட்டுமே தேவையென்று 
பிறரை வருத்தும் கொடியவர்

Advertisement

தற்காலம் நன்றாய் வாழ்ந்தாலும் 
பிற்காலம் துன்பங்கள் வந்தடையும் 
பற்றினை விடாமல் வைத்திருந்தால் 
பற்றிடும் துன்பங்கள் தொடர்ந்திடுமே!


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.