முகப்பு
சிறுவர்மணி

சுற்றம் தழால்

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீ ரார்க்கே உள.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


பொருட்பால்   -   அதிகாரம்  53   -   பாடல்  7


காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் 
அன்ன நீ ரார்க்கே உள.


- திருக்குறள்


இரையைக் கண்ட காகங்கள் 
அதனை மறைக்க எண்ணாமல் 
சுற்றம் தேடி அழைத்திடும்
அதன் பிறகே உண்டிடும்

எதையும் மறைத்து வைக்காமல் 
இயன்ற உதவி செய்பவர்க்கு 
காக்கை போலச் சுற்றத்தார் 
ஆக்கம் தந்து உதவுவார்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.