இயேசுவின் பொன்மொழிகள்!
நேர்மையானவர்களே இடுக்கண்களிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
நேர்மையானவர்களே இடுக்கண்களிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
எளியவனுக்கு இரங்குபவன் ஆனந்தமாய் இருக்கிறான்.
துன்பங்களினால் வருத்தப்படுபவர்கள் ஆறுதல் அளிக்கப்படுவார்கள்.
அன்பு செலுத்த முடியாதவன் கடவுளை அறியாதவனே. ஏனெனில் அன்பே கடவுள்.
தூய இதயம் உள்ளவனுக்கு நித்தியம் விருந்து கிடைக்கும்.
விசுவாசம், நம்பிக்கை, தர்மம் இவை அனைத்தும் நிலைபெற்றிருக்கும். இந்த மூன்றினுள் மகத்தானது தர்மமே.
இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல நல்ல நண்பர்கள் அறிவைக் கூர்மையாக்குகிறார்கள்.
உள்ளத்தில் சமாதானத்தை விரும்புபவன் மிகவும் பாக்கியவான்.
நேர்மையும், அமைதியும் மிக நெருங்கிய நண்பர்கள்.
இறைவனது சிருஷ்டியின் மூலம் நாம் அடைந்தவை அனைத்திற்கும் நன்றி கூறுங்கள்.