சிறுவர்மணி

விடுகதைகள்

DIN

 1. தலை இருக்கு ஆனால் முடி இல்லை... உடல் இருக்கு ஆனால் கால் இல்லை... நிறுத்தினால் நிற்பான்...
 2. நிம்மதிக்கு இவன் விரிவான், நிலை மாறினால் சுருட்டிக் கொள்வான்....
 3. இந்தக் குதிரை ஓடவும் செய்யும் ஒளியவும் செய்யும் ஆனால் தண்ணீரைப் பார்த்தால் தவிக்கும்...
 4. இவன் காதைத் திருகினால் கண்ணீரைக் கொட்டோ கொட்டென்று கொட்டுவான்...
 5. போகும் வழியெங்கும் ஊளையிட்டுக் கொண்டே போவான்...
 6. மானம் காப்பவன்...
 7. காய்ந்த கொம்பில் விரிந்த பரந்த பூ...
 8. தினமும் தேயும் ஆண்டி...
 விடைகள்
 1. குண்டூசி, 2. பாய்,
 3. தோல் செருப்பு
 4. தண்ணீர் குழாய்,
 5. ரயில், 6. ஆடை, 7. குடை
 8. தினசரி காலண்டர்
 -ரொசிட்டா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT