முகப்பு
சிறுவர்மணி

கடி

"சைபர் க்ரைம்னா என்ன டாடீ?""ஒவ்வொரு எக்சாம்லயும்  முட்டை வாங்கிட்டு வரதுன்னுஅர்த்தம்.''    

Updated On : 11 ஜூலை, 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:25 PM


"சைபர் க்ரைம்னா என்ன டாடீ?"
"ஒவ்வொரு எக்சாம்லயும்  முட்டை வாங்கிட்டு வரதுன்னு
அர்த்தம்.''    

- ஏ. நாகராஜன், பம்மல்

""அவங்கதான் கணக்கு டீச்சர்!..... 
பெருக்கிக் கூட்டணும்னு சொல்லுவாங்க!''
""ஐயய்யோ!.... நான் துடைப்பம், முறமெல்லாம் கொண்டு வரவே இல்லையே!''

Advertisement

நா.வினோத்குமார்,  இராணிப்பேட்டை

""டாமி என்னம்மா சொல்லுது?"
""உனக்குப் பதிலா அது ரன்னிங்க் ரேசில் ஓடி இருந்தா முதல் பரிசு வாங்கி இருக்குமாம்.''

- ஏ.நாகராஜன், பம்மல்

""இன்று நாலுமுறை பவர்கட்டாச்சி!''
"" எதுக்கு எங்கிட்டசொல்ற?''
""நீங்கதானே  கரண்ட் நியூஸ் இருக்கானு கேட்டீங்க?''

ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்-608001.

""ஆடிக்கறக்கற மாட்டை ஆடிக்கறக்கணும்!''
""அப்போ ஆவணியிலே கறக்கற மாட்டை எப்படிக் கறக்கணும்?''

 டீ.என்.பாலகிருஷ்ணன், சென்னை - 600091.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.