முகப்பு
சிறுவர்மணி

அருளுடைமை

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

Updated On : 6 ஜூன், 2020 at 5:09 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:15 PM

அறத்துப்பால்   -   அதிகாரம்  25   -   பாடல் 7


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு 
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

- திருக்குறள்


பொருளில்லாமல் இவ்வுலகில் 
ஒருநாளும் வாழவே இயலாது
வறுமையோடு வாழ்பவர் 
வாழ்ந்தவராக மாட்டாரே

Advertisement

அன்பில்லாமல் வாழ்பவர் 
எத்தனை இன்பம் பெற்றாலும் 
மேலான மக்கள் நெஞ்சிலே 
வாழாமல் வீணாய் மாள்வாரே


- ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.