மகாவீரர் பொன்மொழிகள்
உண்மையே நம் பெருமைக்கு ஆதாரம்.
- உண்மையே நம் பெருமைக்கு ஆதாரம்.
- கோபத்தை வென்று விட்டால் அடக்கம் தானாக வரும்.
- அடக்கமுடையவன் மகிழ்ச்சியடைகிறான்.
- பகிர்ந்த துன்பம் பாதியாகிறது. பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது.
- உண்மையாக இருந்தால் உபதேசங்கள் தேவையில்லை.
- கோபம் அன்பை அழிக்கிறது. செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.
- தவறுகள் நடக்காமல் நடந்து கொள்பவன் புத்திசாலி.
- இன்பம், துன்பம் இரண்டையும் சமமாகக் கொள்ள வேண்டும்.
- நம்பிக்கையே வாழ்க்கையில் தலை சிறந்த ஆற்றலாகும்.
- உண்மைக்கு வரம்பு உண்டு. பொய்க்கு வரம்பு இல்லை.