அறிவுடைமை
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃது அறி கல்லாதவர்
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:05 PM
அறத்துப்பால் - அதிகாரம் 43 - பாடல் 7
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃது அறி கல்லாதவர்
- திருக்குறள்
கேட்டுக்கேட்டு அறிவினை
நன்றாய் வளர்த்துக் கொண்டவர்
பிழையாய் ஒன்றை உணர்ந்தாலும்
குறையாய்ப் பேச மாட்டாரே
Advertisement
ஆர்வம் கொண்டு அறிவினைக்
கூர்ந்து கூர்ந்து கேட்டவர்
அரைகுறையாய் இருந்தாலும்
பேதைமை பேச மாட்டார்கள்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்