முகப்பு
சிறுவர்மணி

சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள

Updated On : 17 அக்டோபர், 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:08 PM

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் காலத்தைக் குறிக்கும்  ஒரு சொல் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...


1. எழுதுவதற்கு உதவும்...
2. வெற்றி பெறுபவர்களுக்கு இது கிடைக்கும்...பதக்கம் அல்ல..
3. குளிர் நிறைந்த மாதங்களில் ஒன்று...
4.  தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று...
5. பெரியவர்களைப் பார்த்தவுடன் இதைச் சொல்வார்கள்..


விடை: 

Advertisement


கட்டங்களில் வரும் சொற்கள்

1. எழுதுகோல்,  
2. பட்டையம்,  
3. கார்த்திகை,  
4. சிலம்பம்,  
5. வணக்கம்.


வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : கோடைகாலம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.