முகப்பு
சிறுவர்மணி

பட்டாம்பூச்சி பறக்குது!

பட்டாம்பூச்சி பறக்குதுபளபளன்னு இருக்குது!வண்ண வண்ண மையிலே

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:

பட்டாம்பூச்சி பறக்குது
பளபளன்னு இருக்குது!
வண்ண வண்ண மையிலே
வரைந்தது யார் சிறகிலே

பூவில் தேனைக் குடிக்குது
பூவைப்போல இருக்குது!
பட்டு வண்ண மென்மையில் 
பறக்குதுபார் உண்மையில்!

சுதந்திரமாய்ப் பறக்குமே 
சோகமெல்லாம் மறக்குமே!
பல வண்ண  நிறங்களில்
பறக்கும் பட்டாம்பூச்சியே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.