முகப்பு
சிறுவர்மணி

கடி

""நேத்து எனக்குத் திடீர்ன்னு கண்தெரியாம போயிடிச்சு!''""அய்யய்யோ.. அப்புறம் என்ன ஆச்சு?''""மாஸ்க்கை இறக்கிச் சரியாமாட்டிக்கிடேன்!''

Updated On : 10 ஏப்ரல், 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:28 AM


""நேத்து எனக்குத் திடீர்ன்னு கண்தெரியாம போயிடிச்சு!''
""அய்யய்யோ.. அப்புறம் என்ன ஆச்சு?''
""மாஸ்க்கை இறக்கிச் சரியாமாட்டிக்கிடேன்!''

-வ. அமுதன்,
வேதாரண்யம்.

கிளாஸ் நடக்கும் போது பாடத்தில் தான் கவனம் இருக்கணும்.''
ஆமாம் சார்...நாங்க பேசறோமான்னு கவனிக்கக்கூடாது ..''

Advertisement

ஏ. நாகராஜன்,
பம்மல்.

""ஹலோ நான் "விக்கி' பேசுறேன் டா.""
""ஏண்டா விக்கி' பேசறே? தண்ணிய குடிச்சிட்டு பேசேன்....!''

ஆர்.சுந்தரராஜன், 
சிதம்பரம்-608001.

""உனக்கு மயக்கமா இருக்கா..ஏன்?''
""என்னோட ஆண்ட்ராய்டு மொபைல் ஃபோன்ல நெட்டு ரொம்ப நேரமா சுத்துதுடா...!''

வி.வெங்கட்,
சீர்காழி.

""இவரு மூக்கு கண்ணாடியை ஃப்ரிட்ஜ்ல வச்சி போடுறாரே!''
""கூலிங் கிளாஸ் போட்டுக்கிறாராம்...''

பா.சக்திவேல்,
கோயம்புத்தூர்.


""எதுக்கு டஸ்ட் பின்னை தேய்ச்சிகிட்டு இருக்கீங்க?''
""டாக்டர்தான் ஊசி போட்ட இடத்தை நல்லா தேய்ச்சிவிடச் சொன்னாரு...''


பா.சக்திவேல்,
கோயம்புத்தூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.