முகப்பு
சிறுவர்மணி

கடி

""ஸ்கூல் திறந்தவுடனே விதவிதமா கலர் கலரா மாஸ்க் போட்டு அசத்துவோம்டா!''""நிறுத்துடா!....யூனிஃபார்ம் மாஸ்க்தான் மாட்டச் சொல்லுவாங்க பாரு!''

Updated On : 24 ஏப்ரல், 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:34 AM

""ஸ்கூல் திறந்தவுடனே விதவிதமா கலர் கலரா மாஸ்க் போட்டு அசத்துவோம்டா!''
""நிறுத்துடா!....யூனிஃபார்ம் மாஸ்க்தான் மாட்டச் சொல்லுவாங்க பாரு!''


ஆர்.எம்.ஸ்ரீஅக்ஷயராம், 
திருநெல்வேலி டவுன்.

""நினைக்கிறதெல்லாம் நடந்தா?''
""ட்ராஃபிக் ஜாம் ஆகும்!''

Advertisement

ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம் - 608001.

(இரண்டு காகங்கள் பேசிக்கொள்கின்றன)
""என் பையனுக்கு ரெண்டு நாளா ஜுரம்!''
""..."க்ரோசின்' கொடுத்துப் பாரேன்!''
டீ . என் . பாலகிருஷ்ணன், 5/501, சத்சங்கம் தெரு, 33, ராகப்ரியா ஃப்ளாட்ஸ்,

மடிப்பாக்கம்,  
சென்னை - 600091.

""என்ன பண்றே?''
""...."நீ குழாய்'  பார்த்துக்கிட்டிருக்கேன்!''
""அப்படீன்னா?''
""யூ ட்யூப்  பார்த்துக்கிட்டிருக்கேன்!''

உ.சபாநாயகம்,
சிதம்பரம். 

""உன்னை எத்தனை தடவை கூப்பிடறது?.... காது கேக்கலையா?''
""கேக்குதே!.... பத்து தடவை 
கூப்பிட்டீங்க!..... சரியா?''

ஆர் . மகாதேவன்,
திருநெல்வேலி டவுன் 


""பக்கத்துக் கடையிலே போய் சுகர் வாங்கிக்கிட்டு வா''
""உன்னோட சைக்கிளைக் குடு!''
""பக்கத்துக் கடைதானே.... நடந்துபோய் வாங்கிட்டு வா''
""நடந்தா சுகர் குறையும்னு நம்ம டாக்டர் சொன்னாரே!''


கே.இந்துகுமரப்பன்,
விழுப்புரம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.