சிறுவர்மணி

பொன்மொழிகள்

பொறாமை, பேராசை, கோபம், பிறர் மனம் புண்படும்படிப் பேசுதல் இவை நான்கும் உன் விரோதிகள்.

விமலா ராமமூர்த்தி


பொறாமை, பேராசை, கோபம், பிறர் மனம் புண்படும்படிப் பேசுதல் இவை நான்கும் உன் விரோதிகள்.
-பெர்னாட்ஷா

தைரியம், புத்தி, நற்பண்பு இவை மூன்றும் ஒருவருக்கு நல்ல நண்பர்கள்.
-லாங்பெல்லோ

உண்மையை நேசியுங்கள்; தவறை மன்னியுங்கள்.
-வால்டேர்

பெருந்தன்மையான குணம், எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
-அரிஸ்டாட்டில்

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரே வழி, அடுத்தவரின் வெற்றியை உங்கள் வெற்றிபோல் கொண்டாடி, அவரை வாழ்த்துவதுதான்.
-டாக்டர் அப்துல் கலாம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT