முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

கண்களை மட்டும் கவருவது அழகு!.... அன்புடன் கூடிய நற்செயல்கள் மனதையும், ஆன்மாவையும் கவரும்! 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

கண்களை மட்டும் கவருவது அழகு!.... அன்புடன் கூடிய நற்செயல்கள் மனதையும், ஆன்மாவையும் கவரும்! 
- அல்க்ஸாண்டர் போவ்

"வெய்யிலில் காணும் இலைகளுக்கும், மலர்களுக்கும் நான் நிழலைக் கொண்டு வருகிறேன்' என்கிறது மேகம். 
- ஷெல்லி

உங்களால் யாருக்கும் உதவி செய்யவே முடியாது!.... மாறாகச் சேவைதான் செய்ய முடியும்! 
- விவேகானந்தர்

நடந்தவைகளை நல்லதாக எண்ணிக்கொள்ள வேண்டும். இனி நடப்பவை நல்லதாகவே இருக்கும். 
- யாரோ

நீங்கள் தாமதம் செய்யலாம். ஆனால் காலம் தாமதம் செய்யாது. 
- பெஞ்சமின் ஃப்ராங்ளின்

சந்தர்ப்பங்களைத் தேடாதே. உருவாக்கு! 
- பெர்னார்ட் ஷா

பிறரைத் தூக்கிவிடக் குனிபவன் உலகில் உயர்ந்த மனிதனாகிறான். 
- ஆபிரஹாம் லிங்கன்

நம்பிக்கையை விடாதே! அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு. 
- அறிஞர் அண்ணா

மகிழ்ச்சியிருந்தால் நோயோ, நஷ்டமோ இருக்காது. 
- ஜான் ரஸ்கின்

உறுதியோடு இருப்பவனே நல்லவனாகவும் இருக்க இயலும். 
- உட்வெல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.