முகப்பு
சிறுவர்மணி

கயமை

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

பொருட்பால்   -   அதிகாரம்  108   -   பாடல்  7

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும் 
கூன்கையர் அல்லாதவர்க்கு.

- திருக்குறள்


கொடுத்து உதவ எண்ணாமல் 
இறுக்கமாக வாழ்பவர்
உண்டு மீதியிருந்தாலும் 
ஒருவருக்கும் கொடுத்திடார்

Advertisement

வன்முறையால் மிரட்டி 
அடித்துக் கேட்பவரிடத்திலே
அனைத்தும் பறி கொடுப்பார்கள் 
அப்போதுதான் உணர்வார்கள்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments