முகப்பு
சிறுவர்மணி

பெருமை

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல்லவர் கண் படின்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

பொருட்பால்   -   அதிகாரம்  98   -   பாடல்  7


இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் 
சீரல்லவர் கண் படின்.

- திருக்குறள்

சேரும் இடத்தில் சேர்ந்தால்தான் 
சிறப்புக்குக்கூட மதிப்புண்டு
தகுதியற்றோர் பெறும் சிறப்பு 
தரம் தாழ்ந்து போய்விடும்

Advertisement

சேராத இடத்தில் புகழ்சேர்ந்தால் 
பெருமை குன்றிப் போய்விடும் 
வரம்பு மீறும் வாழ்க்கைக்கு 
தூண்டி விட்டுக் கெடுத்திடும்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments