சொல் ஜாலம்
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் இந்தச் சமயத்தில் அதிகமாக அடிபடும் ஒரு சொல் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...
1. மேடைப் பேச்சு கூட்டத்தின் ஆரம்பத்தில் வழங்கப் படும் உரை...
2. காதில் போடப்படும் கண்..?.
3. நீர் நிறைந்த மேகம்....
4. கச்சேரிகளில் அதிகமாக அடிபடும் இசைக் கருவி...
5. கோடையில் அதிகமாகக் கிடைக்கும் பழம்...
விடை:
Advertisement
கட்டங்களில் வரும் சொற்கள்
1. வாழ்த்துரை,
2. கடுக்கண்,
3. கார்மேகம்,
4. மத்தளம்,
5. தர்பூசணி.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : வாக்காளர்