முகப்பு
சிறுவர்மணி

தீ நட்பு

நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால் பத்து அடுத்த கோடியுறும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
பகிர்:

பொருட்பால்   -   அதிகாரம்  82   -   பாடல்  7


நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால் 
பத்து அடுத்த கோடியுறும்.


- திருக்குறள்


உண்மை அன்பு இல்லாமல் 
போலியாகச் சிரித்து
பேசுகின்ற நட்பு 
பிழையான நட்பு

அந்த நட்பை விடவும் 
அறிவுள்ளவர் பகைமை 
பத்துக் கோடி மடங்கு 
பயன் பயப்பதாகும்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

முழு கட்டுரையைப் படிக்க →