முகப்பு
சிறுவர்மணி

சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அடி வாங்கும் இசைக் கருவி ஒன்றின் பெயர் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...


1. இதுதான் அதிக நிழல் தரும் மரம்..
2. ஓவியம் என்ற சொல்லுக்கு மாற்றுச் சொல்...
3. கோடைக்கு இதமான பழம்...
4.வட்டமான, மொறுமொறுப்பான பொருள் சாப்பாட்டுக்கு மேலும் சுவை கூட்டும்..
5. பலவித மலர்களால் ஆன மாலை...

விடை: 

Advertisement

கட்டங்களில் வரும் சொற்கள்

1. ஆலமரம், 
2. சித்திரம்,  
3. தர்பூசணி,  
4. அப்பளம், 
5. கதம்பம்.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : மத்தளம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments