முகப்பு
சிறுவர்மணி

சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் இந்தத் தேர்தல் சமயத்தில் அதிகமாக அடிபடும் ஒரு சொல் கிடைக்கும். 

எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...

1. நூலகத்திற்கு மற்றொரு பெயர்...
2. இந்தக் கூடாரத்துக்குள் நிறைய கோமாளிகளைப் பார்க்கலாம்...
3. தெய்வங்களும் அரசர்களும் பயணிக்கும் வாகனம்...
4.  பணக்காரனுக்கு பெண்பால்...
5. பொறுமையை வலியுறுத்தும் அதிகாரம்

Advertisement

விடை: 


கட்டங்களில் வரும் சொற்கள்

1. வாசகசாலை,  
2. சர்க்கஸ்,  
3. பல்லக்கு,  
4. பணக்காரி,  
5. பொறையுடைமை.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : வாக்குரிமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments