சிறுவர்மணி

சொல் ஜாலம்

தினமணி


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் கூச்சலைக் குறிக்கும் சொல் ஒன்று கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...


1. கோவில் மணியை இப்படியும் சொல்வார்கள்...
2. நமது பெற்றோர், தாத்தா பாட்டிகள் அவர்களுடைய பெற்றோர், அவர்களுடைய தாத்தா பாட்டிகள்....
3. நூலகத்திற்கு மற்றொரு பெயர்...
4. கடவுள் முருகனின் மற்றொரு செல்லப் பெயர்...
5. எண்ணெயில் பொறிக்கவும் செய்யலாம், அடுப்பில் சுடவும் செய்யலாம்...


விடை: 


கட்டங்களில் வரும் சொற்கள்

1.ஆலயமணி,  
2. பரம்பரை,  
3. வாசகசாலை,  
4. சரவணன்,  
5. அப்பளம்.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : ஆரவாரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT