சிறுவர்மணி

விடுகதைகள்

தலையுண்டு முடியில்லை, உடல் உண்டு கால் இல்லை, நிறுத்தினால் நிற்பான்...

தினமணி


1. தலையுண்டு முடியில்லை, உடல் உண்டு கால் இல்லை, நிறுத்தினால் நிற்பான்...
2. நிம்மதிக்கு விரியும் நிலை மாறினால் சுருங்கும்...
3. ஓடும் குதிரை, ஒளியும் குதிரை, தண்ணீரைக் கண்டால் தவிக்கும் குதிரை...
4.  காதைப் பிடித்து அழுத்தினால் கண்ணீர் விட்டு அழும்...
5. ஊரெல்லாம் ஊளையிட்டுச் செல்வான்...
6.  பிறர் மானம் காப்பான்...
7. உலர்ந்த கொம்பிலே மலர்ந்த பூ...
8. அன்றாடம் தேயும் ஆண்டி...
9. நீர் ஊற்றினால் மறையும் நீர் யவற்றினால் விளையும்...

விடைகள்:

1. குண்டூசி  

2. பாய்  

3.செருப்பு  

4. தண்ணீர் குழாய்  

5. புகைவண்டி 

6.  ஆடை  

7.  குடை

8. தினசரி காலண்டர்  

9.  உப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT