முகப்பு
சிறுவர்மணி

சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். 

Updated On : 22 ஜனவரி, 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.  ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் மருத்துவ குணமுள்ள காய் ஒன்றின் பெயர் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...


1.  சுடுவதற்கு மட்டும், அப்பளம் சுட அல்ல...
2. கவிஞர்களுக்கெல்லாம் அரசர்...
3.  ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கோர்த்தால் இது வரும்...
4. இது நீர்தான், ஆனாலும் நீர் அல்ல...
5.  சிறிய கப்பல்கள் கடலில் பயணிக்க இது அவசியம்...

விடை: 

Advertisement

கட்டங்களில் வரும் சொற்கள்

1. துப்பாக்கி  
2. கவியரசு  
3. சொற்றொடர்  
4. கானல் நீர்  
5. பாய்மரம்

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : பாகற்காய்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.