முகப்பு
சிறுவர்மணி

பிஞ்சுக் கை வண்ணம்!

சூரியன் மறையும் மாலை நேரம்இயற்கையை ரசிக்கும் குட்டிப் பாப்பா! 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

சூரியன் மறையும் மாலை நேரம்
இயற்கையை ரசிக்கும் குட்டிப் பாப்பா! 

எஸ்.ஆகாஷ், 
ஓங்கிலியர் காலனி, கோவை-01.

செர்ரிப் பழத்தின் மீது கைவைத்து
சிரிக்கும் சின்னப் பாப்பா!

சு.ஓவியா
புதுக்கோட்டை (மா).

மலைகளின் நடுவே சீறிப் பாயுது மலையருவி!

ச.சந்தோஷி
ஸ்ரீரங்கம்.

அறிவிப்பு  :

பிஞ்சுக் கைவண்ணம் பகுதிக்கு அனுப்பப்படும் ஓவியத்துடன், பள்ளி முகவரி, படிக்கும் வகுப்பு,  குழந்தையின் பாஸ் போர்ட் அளவு வண்ணப் புகைப்படம் ஆகியவற்றைக் கட்டாயம் இணைத்து அனுப்பவும்.

-ஆசிரியர்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.