சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா:  கைதேர்ந்த தொழில்நுட்ப நெசவாளியைப் போல வலை பின்னுகிறதே சிலந்தி! இதன் கலை நேர்த்தி ஆச்சரியமூட்டுகிறது. இது எப்படி?

ரொசிட்டா

அங்கிள் ஆன்டெனா:  கைதேர்ந்த தொழில்நுட்ப நெசவாளியைப் போல வலை பின்னுகிறதே சிலந்தி! இதன் கலை நேர்த்தி ஆச்சரியமூட்டுகிறது. இது எப்படி?

கேள்வி: கைதேர்ந்த தொழில்நுட்ப நெசவாளியைப் போல வலை பின்னுகிறதே சிலந்தி! இதன் கலை நேர்த்தி ஆச்சரியமூட்டுகிறது. இது எப்படி?

பதில்: சிலந்திகள் தங்கள் வலையைப் பின்னுவதற்கு அதன் உடலில் இருந்து வெளிவரும் ஒருவகை திரவத்தைப் பயன்படுத்துகிறது. சிலந்திகளின் வகைகளுக்கு ஏற்ப இந்தத் திரவம் மாறுபடும். இவை பட்டு நூல்கள் போல இருக்கும். சில சிலந்திகளின் திரவம் சீக்கிரம் காய்ந்துவிடக் கூடியதாகவும் மெல்லிதாகவும் இருக்கும். சிலவற்றுக்கு சற்றுக் கடினமானதாக இருக்கும். இன்னும் சிலவற்றுக்கு இடையிடையே சிறு சிறு மணிகளைக் கோர்த்தது போல இருக்கும்.

இப்படி வலை பின்னுவதற்கு அது எந்தப் பள்ளியிலும் போய் கற்கவில்லை. இயற்கை சிலந்திக்குக் கொடுத்த வரப்பிரசாதம் இது. பிறவியிலேயே இந்தத் திறமையுடன் சிலந்து பிறக்கிறது. வெவ்வேறு வகை சிலந்திகள் வெவ்வேறு டிசைன்களில் தங்கள் வலைகளைப் பின்னுவதைப் பார்க்கவே அழகாக இருக்கும். ஆனால், இந்த வலைகளி பழசாகிவிட்டால்தான் பார்க்கக் கஷ்டமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT