சிறுவர்மணி

பொருத்துக...

சில புகழ் பெற்றவர்களும்,  அவர்கள் பிறந்த  நாடுகளும் மாறியிருக்கின்றன. சரியாகப் பொருத்துங்கள்.

DIN

சில புகழ் பெற்றவர்களும்,  அவர்கள் பிறந்த நாடுகளும் மாறியிருக்கின்றன. சரியாகப் பொருத்துங்கள்.

1. கொலம்பஸ்                               -      பிரான்ஸ்
2. வாஸ்கோட காமா                   -      மாஸிடோனியா
3. நெப்போலியன்                         -      மங்கோலியா
4. ஷேக்ஸ்பியர்                              -     ஸ்பெயின் 
5. லியனார்டோ டா வின்ஸி       -     எகிப்து
6. அலெக்ஸாண்டர்                      -      இங்கிலாந்து
7. ஜெங்கிஸ்கான்                          -       போர்ச்சுக்கல்
8. கிளியோபாத்ரா                        -       இத்தாலி              

விடைகள்:


1. ஸ்பெயின் 2. போர்ச்சுக்கல் 3. பிரான்ஸ் 4. இங்கிலாந்து 5. இத்தாலி 6. மாஸிடோனியா 7. மங்கோலியா 8.  எகிப்து
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT