முகப்பு
சிறுவர்மணி

காற்றாலை

உலகில் முதன்முதலில் பெர்ஷியாவில்தான் காற்றாலை அமைக்கப்பட்டது. அதன்மூலம் கிடைக்கும் சக்தியை வைத்து சோளம், கோதுமை போன்றவை மாவாக அரைக்கப்பட்டன. இவை இன்றும் அங்கு இயங்கிவருகின்றன.

Updated On : 7 மே, 2023 at 12:00 AM
பகிர்:

உலகில் முதன்முதலில் பெர்ஷியாவில்தான் காற்றாலை அமைக்கப்பட்டது. அதன்மூலம் கிடைக்கும் சக்தியை வைத்து சோளம், கோதுமை போன்றவை மாவாக அரைக்கப்பட்டன. இவை இன்றும் அங்கு இயங்கிவருகின்றன.

ஐரோப்பாவில் 12ஆம் நூற்றாண்டில்தான் காற்றாலை அறிமுகமானது. ரைன் நதியிலிருந்து தண்ணீரைப் பாய்ச்சப் பயன்படுத்தினர். இதனால் கிடைக்கும் சக்தியைக் கொண்டு, தானியங்களை உடைத்து வியாபாரத்துக்கு அனுப்பினர்.

நெதர்லாந்தில் இன்டர்டிஜிக் பகுதியில் இன்றும் ஆயிரக்கணக்கில் காற்றாலைகளைக் காணலாம். இவற்றை காண்பிக்கவே ஆம்ஸ்டர்நேம் நகரிலிருந்து வாகன வசதிகள் உண்டு.

Advertisement

(மே 13உலக காற்றாலை தினம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.